வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday, 13 July 2008

இன்னியம்

இன்னியம் ஈழத் தமிழர்களின் கலாசார அடையாளம்.ஈழத்தமிழர்களின் தனித்துவ நடன முறைகளின் அடிப்படையில் உருவான கூட்டிசையணி.கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மொளனகுரு,பாலசுகுமார் மற்றும் விரிவுரையாளர்கள்,மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவானது.இன்று புலம் பெயர் தமிழார்கள் மத்தியிலும் இதற்கான முயற்சிகள் நடை பெறுகின்றன.பிரான்சில் பொங்கல் விழாவில் 2008 தை மாதம் ம்தன் முதலில் அரங்கேறியது.தொடர்ந்து லண்டனிலும் இதற்கான தயாரீப்புக்கள் நடை பெறுகின்றன.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி