மூதூர் கிழக்கின் வரலாற்றையும்,பண்பாட்டையும் அவர்கள் வாழ்வியல் கூறுகளையும் விபரிக்கும் நூல்.

1)பாலசுகுமார் நாடகங்கள் 1993
2)தமிழில் நாடகம்
3)திருகோணமலை பிரதேச நாடக
பாரம்பரியம்.
4)உலக நாடக அரங்கு.
5)சூர்ப்பநகை இடதுகை வாங்கிய
இராவண தனுசு.
6)அப்புச்சி
7)பேராசிரியர் சி மெளானகுரு
மணிவிழா.
8)அனாமிகா

தனித்திருக்கப்பட்டவர்கள் முருகபூபதியின் நாடகப் பிரதி
மேடை மொழியாக்கம் பாலசுகுமார் நடிகர்கள் அண்ணாமலை புகழ் கார்த்திகேயன்,அபிராமி,வினொத்,ஆழி வெங்கடேசன்
லண்டன் தேம்ஸ்தமிழ் சங்கத்திற்காக பாலசுகுமார் வடிவமைத்து நெறிப்படுத்திய இன்னிய அணி. ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நடன் வடிவங்களினூடு மீழுருவாக்கம் பெற்ற இன்னியம்.



குறிஞ்சிப்பாட்டு தமிழகக் கவிஞர் இன்குலாப்பின் நாடகப் பிரதி.தமிழ்நாட்டில் மங்கயினால் மேடயிடப்பட்ட இந்த நாடகம் ஈழத்தில் கிழ்க்குப்பல்கலக்கழகத்தில் பலசுகுமாரினால் 2004,2005 ம் ஆண்டுகளில் மேடையிடப்பட்டது.
.bmp)
.bmp)
.bmp)
இன்னியம் ஈழத் தமிழர்களின் கலாசார அடையாளம்.ஈழத்தமிழர்களின் தனித்துவ நடன முறைகளின் அடிப்படையில் உருவான கூட்டிசையணி.கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மொளனகுரு,பாலசுகுமார் மற்றும் விரிவுரையாளர்கள்,மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவானது.இன்று புலம் பெயர் தமிழார்கள் மத்தியிலும் இதற்கான முயற்சிகள் நடை பெறுகின்றன.பிரான்சில் பொங்கல் விழாவில் 2008 தை மாதம் ம்தன் முதலில் அரங்கேறியது.தொடர்ந்து லண்டனிலும் இதற்கான தயாரீப்புக்கள் நடை பெறுகின்றன.