லண்டன் தேம்ஸ்தமிழ் சங்கத்திற்காக பாலசுகுமார் வடிவமைத்து நெறிப்படுத்திய இன்னிய அணி. ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நடன் வடிவங்களினூடு மீழுருவாக்கம் பெற்ற இன்னியம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
கலை கலாசார பீட
முன்னாள் பீடாதிபதி,
நுண்கலைத்துறை தலைவர், சுவாமிவிபுலாநந்தா
அழகியற் கற்கைகள்
நிலையத்தின் இணைப்பாளராகக்
கடமையாற்றியவர்.
ஈழத்து
இசை,நடன,நாடக
புலமையாளர்
No comments:
Post a Comment