வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

குடைக் கூத்து

    குடைக் கூத்து


    குடையொடு கூத்தாய்
    குமரன் விண் தொட்டு
    மண் மீட்ட ஆட்டமாம்
    குடைக் கூத்து
    கடல் மணல் கிளற
    காவிரிப் பெண்ணாள்
    நடை போட்டு ஆடிய
    குடைக் கூத்து
    Image may contain: 1 person, smiling, standing, on stage and text விரிந்த குடையும்
    விண்ணவர் மகிழ்வும்
    பெண்ணவள் ஆடிய
    குடைக் கூத்து



No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி