வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

சருகுகள் உதிரட்டும்

சருகுகள் உதிரட்டும்
புதிய தளிர்கள்
புதிய மணத்துடன்
கிளைகள் பரப்பட்டும்

புதிய மொட்டுக்கள்
புதுமை பொங்க
புன்னகையை
பூக்க வைக்கட்டும்

செம்மலராய்
இந்த மண்ணில்
விண்ணை தகர்க்கும்
சே க்கள் உருவாகட்டும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி