வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

துடிக் கூத்து

துடிக் கூத்து

Image may contain: 1 person, smiling, hat
கடலின் மேலாக
கார்த்திகேயன் ஆடிய
துடிக் கூத்து
அலையின் ஆடலும்
அரிவையின் ஆடலும்
தென் தமிழ் கூடலாய்
விரிந்து எழுந்த
துடிக் கூத்து


துடி தரும் ஒலியில்
தொல் தமிழ் ஆடல்
சிலம்பு சொன்ன
செந்தமிழ் ஆடல்
வடவரை வென்ற
தென்னவன் ஆடல்
முருகும் அழகுமாய் -நம்
மொழி வழி நீளும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி