வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

அல்லியக் கூத்து

    அல்லியக் கூத்து


    ஆனையின் தந்தம் உடைத்து
    தமிழ் வீரம் சொன்ன
    அல்லியக் கூத்தை
    ஆடி நிமிர்ந்து அரங்கு காண்
    Image may contain: 1 person, smiling, dancing, standing and on stage வானை வளைக்கும்
    மின்னலாய் ஓளிரும்
    அல்லிய ஆடல் கடலின் கரையில்
    ஆடி நின்றாள் மாதவிப் பெண்ணாள்


    மயிலும் தோற்கும்
    அல்லிய ஆடல்
    முது தமிழ் கூடலாய்
    முன்னோர் ஆடலாம்
    எடு தமிழ் ஆடல்
    அல்லியம் இங்கு
    அரங்கு காண வண்ணம் நீள்
    எண்ணிய ஆடலாய் அல்லியம்



No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி