வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

கிழக்குப் பல்கலைக் கழக உலக நாடக தின விழா வெள்ளி விழா ஆண்டில்.

    உலக நாடக நாள்
    கிழக்குப் பல்கலைக் கழக உலக நாடக தின விழா வெள்ளி விழா ஆண்டில்.
    1995ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறை முதன் முதல் உலக நாடக நாளை ஒரு கொண்டாட்டமாக சிறிய அளவில் தொடங்கி படிப் படியாக ஒவ்வொரு ஆண்டும் செறிவான செழுமையான நம் பாரம்பரிய அரங்கு,நவீன அரங்கு என எல்லா வகை அரங்குகளின் ஆடு களமாய் மாறி புதிய முன்னுதாரணங்களை முன் மொழிந்த வரலாறு
    Image may contain: 1 person, beard and close-up கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறையில் நுண்கலைப் பாடத்தில் நாடக அரங்கியல் அறிமுகமாகி முப்பது வருடங்கள்
    நாடக அரங்கியல் தனிப் பாடமாகி பதினைந்து வருடங்கள். உலக நாடக தின விழாவுக்கு இருபத்தியைந்து வருடங்கள் இந்தச் சிறப்புகளால் இந்த ஆண்டு உலக நாடக நாள் மிகுந்த சிறப்பு பெறுகிறது.
    இன்று உலகம் முழுவதும் பேசப் படும் "இன்னியம் " உலக நாடக நாளின் பெரு விளைச்சல்.
    கிழக்குப் பல்கலைக்கழக உலக நாடக நாளை முன்னுதாரணமாக கொண்டே இலங்கை கலாசார அமைச்சு உலக நாடக நாளை கொண்டாடியது
    தலைக்கோல் விருது நாடக விழாவின் வியத்தகு சாதனைகளில் ஒன்று.
    பல்கலைக் கழகத்தின் ஒரு தேசிய விழாவாக எங்கள் நாடக விழா 2005ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.


No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி