இன்று ஒரு கன்னடப் படத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
உங்களுக்கு கன்னடமும் தெரியுமா என நீங்கள் கேட்பது எனக்கு
கேட்கிறது.கன்னடம் தமிழின் சகோதர மொழி ஆனாலும் அது சமஸ்கிருத மயப் பட்டு
நிற்கிறது.ஆனாலும் சப் ரைற்றில் துணையோடு திரைப்படம் பார்க்க மொழி
அவசியமில்லை அதுவே நம்மோடு பேசும்.

உலகம் முழுவதும் காதலைப் பேசுகின்ற திரைக் காவியங்கள் வந்துள்ளன
அண்மைக்காலத்தில் வந்த படங்களில் கன்னடத்தில் வெளி வந்த
"தியா"
Diya
என்கிற படம் என்னைக் கவர்ந்ததாய் உள்ளது
இத் திரைப்படம் பற்றிய பார்வையில் ஆண் நிலை நோக்கில் பெண்ணின் காதல் பேசப் பட்டிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
என் நிலை நோக்கில் காதல் அதன் நோக்கு சரியாக சொல்லப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன்
ஒரு ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்குகின்ற கதை ரெயில்வே தண்டவாளத்திலேயே முடிகிறது மன பதகழிப்புடன் கடைசிக் காட்சிகள் நகர்கின்றன.
Kushee Ravi
Pruthvi Ambaar
Dheekshith Shetty
Pavithra Lokesh
ஆகியோர் நடிப்பில்
கே.எஸ்.அசோகா நெறிப்படுத்தியுள்ளார்

No comments:
Post a Comment