வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

குடக் கூத்து

குடக் கூத்து

ஆடினாள்
இவள் ஆடினாள்
மாதவி எனும் மன்னவள்
தேன் தமிழ் சுவை
நாட்டினள்
ஆடினாள் குடக் கூத்து
ஆடினாள்

Image may contain: 1 person
மின்னும் மண்குடம்
தன் தலை தாங்கி
வண்ண மாயன்
நிலம் பிரித்து
ஆடித் தாவிய
குடக் கூத்து
ஆடினாள்




பொன்னும் மணியும்
பூவும் குழலும்
வெண்ணிறத்து
முத்தும் சிந்த
கண்ணில் மின்னல்
தோன்றி மறைய
குடக் கூத்து
ஆடினாள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி