வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

மல்லாடல்

மல்லாடல்

மல்லாடல் காணீரோ
வானமும் பூமியும்
ஞானமும் அளந்து
மாயன் ஆடிய
மல்லாடல் காணீரோ


Image may contain: 1 person, smiling, dancing and night
கடலாடு காதையாய்
சிலம்பு சொன்ன
மல்லென விரியும்
தமிழின் முன்னோர் ஆடலாய்
மல்லாடல் காணீரோ


ஆடல் வல்லாள்
அழகினில் மெல்லாள்
மாதவி என்னும்
தலைக்கோல் தலைவி
ஆடிய மல்லாடல் காணீரோ

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி