ஓலப் பீபீ
Olappeeppi
அண்மையில் பார்த்த மலையாளத் திரைப்படம் பிஜு மேனன் இந்த படத்தின் கதாநாயகன் ஆனாலும் முத்தச்சியாக நடிக்கும் புன்னசேரி காஞ்சனா,மாஸ்ரர் தேவ் முக்கியமாகின்றனர்.
முத்தச்சி,உன்னி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் நகர்வே படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

முத்தச்சி தன் பேரன் மீது கொண்ட அன்பும் உன்னி முத்தச்சி மீதான பிணைப்பும் படத்தின் தனித் தன்மையை வெளிப் படுத்தி நிற்கிறது.
இரண்டு பேருமே போட்டி போட்டு நடித்துள்ளனர் எண்பைத்து ஐந்து வயதில் அந்த நடிகையின் நடிப்பு நம்மை கண் அசைய மறுக்கிற ரசனையில் கட்டிப் போட்டு விடுகிறது.
வீடும் அதன் சூழலும் எங்கள் சேனையூரின் பணிவு வளவு சூழலை நினைவு படுத்தி ஊருக்கு அழைத்துச் செல்கிறது.
நாம் தென்னோலையில் பீ பீ குழல் வாசித்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வருகிறது.
பார்க்க வேண்டிய படம்

No comments:
Post a Comment