வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

பயந்த பீச்சான்கள்

பயந்த பீச்சான்கள்
கள்ள மெளனத்தில்
களம் ஆட நினைக்கும்
பச்சோந்தித் தனத்துக்குள்

மறையும் மாய பிம்பங்கள்

பிம்பங்கள் உடை பட
விம்பங்கள் வெடிப்புற
துடைத்தெறிந்து வீசி

கண்டு கொள்ளாமல் நில்
பதவியும் பவுசும்
கண்ணை மறைத்து
மண்ணை மறக்க
விண்ணாணம் பேசும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி