வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

பாவைக் கூத்து

    பாவைக் கூத்து


    Image may contain: 1 person, smiling
    கொல்லிப் பாவையாய்
    கொடுமைகள் அழிய
    நல்லியள் ஆடிய
    பாவைக் கூத்து
    ஆடும் அழகு
    பாவை போல் அசைய
    தோடிய மங்கையர் கூடி வர
    மாதவி ஆடிய பாவை ஆடல்
    ஆடகி அபி நயம்
    சுவை குன்றா அழகுள்
    பெருகி நிறைக்கும்
    பாவை அழகின் பைந்தமிழ் ஆடல்



No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி