போலிக் காய்ச்சல்
போலிகளால் நிறைந்த உலகு
பொய்க் காய்ச்சலால்
பொய்மைகளுக்க்கு மருந்திடும் மண்ணாங் கட்டி மனிதர்கள்
புனிதர்களாய் புனைவு
வேள்வி செய்யும் அவலம்
போலிகளால் நிறைந்த உலகு
பொய்க் காய்ச்சலால்
பொய்மைகளுக்க்கு மருந்திடும் மண்ணாங் கட்டி மனிதர்கள்
புனிதர்களாய் புனைவு
வேள்வி செய்யும் அவலம்
சாக்குப் போக்கும்
சதியும் கை கோர்க்க
நீதி மறுக்கும்
நிர்வாக பீடங்கள்
சோக்கு இவர்களுக்கு
சூத்திரப் பாவையாய்
குறளி வித்தை காட்டி
கும்மாளமடிக்கும்
போலிக் காய்ச்சல்
இரணிய கசிபுவின்
இறுமாப்பும்
இடும்பன் முகமும்
கொடுமை கொள்ளும்
கொள்ளைகள் கோடி
தகிடு தத்தம்
வெற்றுப் பேச்சு
வித்தகம்
கூடி கூடி
கதைத்தல் மாத்திரமே
அறிவாய் பரப்பும்
மாய் மாலச்
சூனியக் காரர்கள்
சதியும் கை கோர்க்க
நீதி மறுக்கும்
நிர்வாக பீடங்கள்
சோக்கு இவர்களுக்கு
சூத்திரப் பாவையாய்
குறளி வித்தை காட்டி
கும்மாளமடிக்கும்
போலிக் காய்ச்சல்
இரணிய கசிபுவின்
இறுமாப்பும்
இடும்பன் முகமும்
கொடுமை கொள்ளும்
கொள்ளைகள் கோடி
தகிடு தத்தம்
வெற்றுப் பேச்சு
வித்தகம்
கூடி கூடி
கதைத்தல் மாத்திரமே
அறிவாய் பரப்பும்
மாய் மாலச்
சூனியக் காரர்கள்
No comments:
Post a Comment