வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

மகத்தான ஒக்டோபர் புரட்சி நாள்

மகத்தான
ஒக்டோபர் புரட்சி நாள்

மக்கள் புரட்சி
மா மேதை லெனின் தலைமை
மகத்தான புரட்சி
உலக விடியலின்
ஒளிக் கீற்று
எங்கள் நாடி நாளங்களில்
ஓடும் உணர்வின் வெளி

Image may contain: 2 people, people standing, crowd and outdoor
அடிமை விலங்குகள்
உடை பட
உடை பட
அகிலம் முழுவதும்
புரட்சி ஓங்கிட
அடுத்த தலை முறை
புதிய தேடல்களை
மாக்சிய வழியில்
ஏகாதிபத்திய முகாம்கள்
இடிபட
இடிபட
எழுக எழுக

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி