பாரதி
நீ எனக்கொரு
அக்கினிக் குஞ்சொன்று தா
இந்த அகிலத்தை
சுட்டெரிக்க
நீ எனக்கொரு
அக்கினிக் குஞ்சொன்று தா
இந்த அகிலத்தை
சுட்டெரிக்க
பொய்மையும் புரட்டும்
நீக்கி
மெய்மையயை
உயிர்ப்பிக்க
கூடிக் கதைகள்
தினம் பேசி
ஆடிக் களித்துண்டு
சதி நாடி
உயர் பதவித்
திமிர் கொண்டு
முது முன்னோர்
தமைப்
பழித்து
தேடி
இழி செயல்கள்
பல
புரிந்து
பலர் வாட
நரித்தனங்கள்
புரிந்து
நல் வழி என
பொய் வழி
புகட்டும்
துரைத் தனங்களையெல்லாம்
சுட்டெரித்து
புது வழி படைக்க
நீக்கி
மெய்மையயை
உயிர்ப்பிக்க
கூடிக் கதைகள்
தினம் பேசி
ஆடிக் களித்துண்டு
சதி நாடி
உயர் பதவித்
திமிர் கொண்டு
முது முன்னோர்
தமைப்
பழித்து
தேடி
இழி செயல்கள்
பல
புரிந்து
பலர் வாட
நரித்தனங்கள்
புரிந்து
நல் வழி என
பொய் வழி
புகட்டும்
துரைத் தனங்களையெல்லாம்
சுட்டெரித்து
புது வழி படைக்க
No comments:
Post a Comment