வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

கட்டைபறிச்சான் சுந்ததரத் தமிழ் ஊர்

கட்டைபறிச்சான்
காவும் பொழிலும்
கனத்த பெரு மலைகளும்
ஆறும் நதியும்
சூழ இருக்கும்
சுந்ததரத் தமிழ் ஊர்

ஏர் பிடித்து
சார் உழுது
இளம் கந்தை
பால் சுரக்க வேர் பிடித்த விவசாயி
வாழும்
தமிழ் வெறி பிடித்த
தொல்லூர்



ஆற்றின் அழகும்
அலைகடலின் தொடர்பும்
நேற்றும் இன்றும் மாறாத
நெடும் தொன்மக் கலை
வாழும் பழவூர்
சோற்றுக்கு பஞ்சமில்லை
சுந்தரத் தமிழுக்கும் வஞ்சமில்லை
கல்வெட்டால்
கதை சொல்லும்
பூர்வீக தமிழால்
பெருமை பெறும்
நம்மூர்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி